நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் […]
