Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… திடீரென மேற்கொண்ட ஆய்வு… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடலை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருவதால் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் தாசில்தார் பொன்மலர் தலைமையில் வருவாய் ஆய்வாளர், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 கடலை அரவை ஆலையில் ஊரடங்கு விதிகளை மீறி சமூக […]

Categories

Tech |