குஜராத் மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ள 10 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொற்று தீவிரமாக பரவி வந்தது. முதல் அலையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அதே போன்று குஜராத் மாநிலத்திலும் கொரோனா முதல் அலை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. பிறகு தற்போதுதான் எண்ணிக்கை குறைந்து நிலமை […]
