நாமக்கல் மாவட்டம் மோகனுர் பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை உரக்க வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஊராட்சிதுறை கூடுதல் துறை இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சரவணன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகனுரில் சுமார் 2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று […]
