திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. பின்னர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு […]
