தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஊரக பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த 114 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியிருப்பதோடு, ரூபாய் 336 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக கிராம ஊரக வேலை வாய்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]
