ஊமத்தையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதை அறிய, இந்த செய்தித் தொகுப்பை காணலாம்: ஊமத்தைதையில் வெள்ளை ஊமத்தை, கருவூமத்தை பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருளுமத்தை என பல வகைகள் உள்ளன. கருவூமத்தை எனப்படும் அடர் நீலநிற பூ கொண்ட ஊமத்தையே சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஊமத்தை இலைச் சாற்றை தனியாகவோ அல்லது சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சியோ காதில் 1-2 துளி விட்டு வர காதுவலி குணமாகும். ஊமத்தை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, […]
