உபெர் இந்தியா நிறுவனம், வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனை உபெர் செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்யாமலேயே உபெர் ரைடுகளை முன்பதிவு செய்ய முடியும். உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என […]
