தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர் களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக […]
