இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்பிறகு இந்திய ரயில்வே துறையின் சார்பில் 13,169 ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருப்பு பாதைகளில் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]
