பணம் வீக்கம் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அத்தியாவசிய பொருட்களின் நிலை வாசி உயர்ந்து கொண்டே இருக்கும். இதனை அரசு ஊழியர்கள் சமாளிப்பதற்காக வருடம் தோறும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுகிறது. இந்த சம்பள உயர்வு சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின் படி வழங்கப்படும். ஆனால் இந்த பரிந்துரைகள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமல்படுத்தப்படும். கடைசியாக ஏழாவது சம்பள கமிஷன் கடந்த 2014ஆம் வருடம் […]
