உலகத்தில் உள்ள அனைவருக்குமே பொதுவாக ஏதாவது ஒரு பொருள் மிகவும் பிடிக்கும். அது ஒரு பொருளாகவும், உணவு பண்டங்களாகவும் இருக்கலாம். இந்நிலையில் புளோரிடாவில் வசிக்கும் டெம்சிட் என்ற பெண்மணி சோப் மற்றும் சோப்பு பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் துணி துவைப்பதற்காக சோப்பு பவுடரை பயன்படுத்தும்போது அதனுடைய வாசனை பிடித்ததால் அதை சாப்பிட ஆரம்பித்துள்ளார். இவர் தினமும் அதிகாலை எழுந்தவுடன் முதலில் சோப்பு பவுடரை தான் சாப்பிடுவாராம். அதுமட்டுமின்றி ஒரு வாரத்திற்கு 4 சோப்புகளும் சாப்பிடுவாராம். […]
