தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க […]
