ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஏற்கனவே மோதல் வெடித்தது. இதற்கிடையே கேரள மாநில ஆளுநர் கொச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என தெரிவித்து, அவர்களை உடனடியாக வெளியேற கூறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு […]
