பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் உரையாடலை ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடக ஒழுங்கு முறை ஆணையம் விதித்த தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பொது நிகழ்வில் பேசினார். அப்போது, அவர் போலீஸ் அதிகாரியையும், பெண் மாஜிஸ்திரேட்டையும் மிரட்டியுள்ளார். இதனால், ஊடக ஒழுங்குமுறை ஆணையமானது, அவரின் உரையாடல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு தடை அறிவித்தது. இது குறித்து இம்ரான் கான் தரப்பில் மனு […]
