ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை […]
