Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு செம ஜாக்பாட்…… சிறப்புச் சலுகை அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதில் “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பயண சீட்டு வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் […]

Categories

Tech |