மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு […]
