இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்துவரும் தன் ஆர்வலர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை களையும் நடவடிக்கையாக கடந்து 2020 ஒரு அக்டோபர் மாதம் முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]
