முஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 50,000 உதவி தொகை வழங்கும் திட்டம் கடந்த 2013 -14 ஆம் வருடம் வரை அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் னைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆண்டு ஆதிதிராவிட, பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு, ஊக்கத்தொகை பெறுவதற்கான […]
