தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் ஊக்கத்தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் தற்போது அதிகமாக உள்ளது . உருமாறிய தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 692 ஆகும். எனினும் உயிரிழப்புகள் எதுவும் கிடையாது. இந்தியாவில் முதல் தவணை, இரண்டாவது தடவை […]
