Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கூட்டுறவுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு […]

Categories
மாநில செய்திகள்

இவர்கள் ஊக்கதொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் கல்வியாண்டில் PhD படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக இந்த மாதம் 10 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. […]

Categories

Tech |