மதிப்பெண் வழங்க கோரி விண்ணப்பித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் மருத்துவ மேற்படிப்பு கிராமப்புறங்களில் பணியாளர்களுக்கான ஐந்து சதவிகித ஊக்க மதிப்பெண்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட தலை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் […]
