லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது அந்த வழியாக காரில் வந்த உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த […]
