12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 38-31 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியையும், பெங்களூரு புல்ஸ் அணி 45-37 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சஸ் அணியையும் […]
