Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : உ.பி. யோதா, பெங்களூர் அசத்தல் வெற்றி …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

12 அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 42-31 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோத்தா அணி வெற்றி பெற்றது. மேலும் வெற்றி பெற்ற யுபி யோத்தா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. […]

Categories

Tech |