கொரோனாவில் மீண்ட சீனாவில் மற்றொரு நகரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஊரடங்கு பிறப்பித்து தான் அந்நாடு கட்டுப்படுத்தியது. இப்போது அந்நகரில் பல்வேறு சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் உஹானை தொடர்ந்து மற்றொரு நகரத்தை சீன அரசு முழுவதும் முடங்கியுள்ளது. சீனாவின் ஹார்பின் நகரம் கொரோனாவால் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து வந்த 25 வயது மாணவன் மூலமாக […]
