Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!…. உழைப்பாளர் தினமான நேற்று…. கழுதைகளுக்கு மரியாதை செலுத்திய மக்கள்….!!!!

நேற்று (மே.1) உலகின் பல்வேறு நாடுகளிலும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மெக்சிகோவில் உள்ள மலை கிராமத்தில் உழைப்பாளர் தினமான நேற்று கடுமையாக உழைக்கும் காரணத்தினால் அங்குள்ள மக்கள் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அதாவது “ஒடும்பா” என்ற அந்த கிராமத்தில் மக்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் கழுதை வண்டிகளை தான் வாகனங்களுக்கு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கழுதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

உழைப்பாளர் தினம்…. தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து…..!!!!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவமாடும் சூழலில் உயிரை பணையம் வைத்து மக்களின் உயிர் காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். என்றைக்கும் இந்த சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது…. தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் கூறிய சூரி…!!!

நடிகர் சூரி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது ‘விடுதலை’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் சூரி தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை […]

Categories
பல்சுவை

மே 1- உழைப்பாளர் தினம் உருவானது எப்படி… உண்மை அறிவோம்..!!

மே 1-ம் தேதி உருவான உழைப்பாளர் தினத்தின் உண்மை வரலாற்றை பற்றி அறிவோம். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு […]

Categories
பல்சுவை

உழைப்பாளர்களின் பல வலிகளை எடுத்துரைக்கும் உழைப்பாளர் தினம்..!!

உயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா.? அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது .  உழைப்பாளர்களின் பல்வேறு வலிகளை தாண்டி பெற்ற உரிமைகளின் அம்சங்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் […]

Categories
பல்சுவை

மே 1 ஏன் உழைப்பாளர்கள் தினம்…?

உழைப்பாளர்கள் தினம் ஏன் மே 1 கொண்டாடப்படுகிறது சிறப்பு வரலாறு மே 1 உழைப்பாளர் தினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களை கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர்கள் தினம். வருஷத்தோட 365 நாளில் எல்லா நாளும் உழைக்கும் மக்களை ஏன் மே 1 மட்டும்  உழைப்பாளர்களா கொண்டாடும் உழைப்பாளர் தினம் என்று சொல்றாங்க. இப்போதெல்லாம் அரசு வேலையோ தனியார் வேலையோ வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். காலையில் வேலைக்கு […]

Categories

Tech |