பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சில மக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மீறி விடுமுறைகளை கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களாம். எனவே பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் புதிய விதிமுறையை அறிவித்துள்ளார். அதன்படி பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரிட்டன் மக்கள் விமான சேவை நிறுவனம் அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனத்தினரிடம் தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பயணிகளுக்கு $ 200 அபராதம் […]
