Categories
மாநில செய்திகள்

திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்…. பக்தர்கள் அதிர்ச்சி….!!!!

திருச்செந்தூரில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபடுவதற்காக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முன்னதாக கடல்நீரில் புனித நீராடுவது வழக்கம். இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடற்பகுதியில் காணப்படக்கூடிய பாறைகள் வெளியில் தெரிகின்றன. சுனாமிக்கு பின்னர் தற்போது திடீரென திருச்செந்தூர் கடல் […]

Categories

Tech |