தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் […]
