முன்னாள் அமைச்சரின் முறைகேடு வழக்கில் பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பு வகித்தார். அப்போது அவர் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தி.மு.கவும் புகார் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை […]
