Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வில் உள்ளாடையை கழற்றக்கோரி சர்ச்சை….. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மறு தேர்வு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றக்கோரி தேர்வு கண்காணிப்பாளர்கள் நடந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜுலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வின்போது கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு முன், உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வை நடத்துகிறது. அன்று, மதியம் 2:00 மணி முதல் மாலை […]

Categories

Tech |