கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிட்னியில் வைத்து நடைபெற்ற ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது எத்தியோப்பியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் நேரடியாக பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சிட்னியில் கடந்த 2000ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹெயில் ஜெர்சலாசி என்னும் எத்தியோப்பிய விளையாட்டு வீரர் 10,000 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை சூடியுள்ளார். இந்நிலையில் இவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தானும் […]
