தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]
