ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அதன்பிறகு இன்று பாரமுல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1947 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலும் ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், காந்தி நேரு குடும்பம் என்னும் மூன்று குடும்பங்கள் தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கு இந்த மூன்று குடும்பங்கள் தான் காரணம். ஜம்மு […]
