ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை […]
