உக்ரைனில் உள்கட்டமைப்புக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சராக அலெக்சாண்டர் குப்ராகோவ் கூறுகையில். “ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) இழப்பு […]
