பாஜகவின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து அமைச்சர் வெளியேறியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு பின்பு பாஜகவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் மேற்கு வங்காள பாஜகவினரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுவா சமூகத்தை சேர்ந்த தாகூர் கடந்த ஐந்தாம் தேதி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த ஐந்து எம்எல்ஏக்களுடன் அவர் தனது வீட்டில் ஆலோசனை […]
