கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 31) தீர்ப்பளிக்க இருந்தது. அதாவது இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
