உளுந்து கார புட்டை செய்து சாப்பிட கொடுப்பதால், இது குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவர்க்கும் மிக நல்லது. மேலும் இதில் உளுந்து சேர்க்கப்படுவதால், இதில் உள்ள சத்துக்கள் இடுப்பு எலும்பு வலுபெறவும், மூட்டு வலிகளை சரி செய்யவும், முதுகு வலியிலிருந்து எளிதில் குணமடையவும், உடம்பு வலுப்பெறவும், நோயினால் பாதிக்கபட்டு மீண்டவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவும் இது உதவுகிறது. எனவே உளுந்தினால் செய்யப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது. உளுந்து கார […]
