பீகார் மாநிலம் சாம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் குட்டு குமார். இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு சோபா சிங் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 1 மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குட்டுகுமார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவு பார்ப்பதாக கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சிறப்பு அதிரடி படையினர் அவரை கைது செய்துள்ளனர். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என்று குட்டு குமாரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். […]
