தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தமானது ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் […]
