ஈரானுக்குச் சென்ற புடின், புடினே அல்ல எனகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உக்ரைனில் புதியதாக பதவியேற்றிருக்கும் உளவுத் துறைத் தலைவர். இந்த வாரம் உக்ரைனில் புதியதாக உளவுத் துறைத் தலைவராக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் Kyrylo Budanov, அண்மை காலமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புடினுடைய தோற்றத்தில் வித்தியாசங்கள் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக புடினுடைய உயரம் மற்றும் காதுகளின் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக Budanov குறிப்பிட்டிருக்கிறார். அதாவது புடினுடைய புகைப்படங்களை கவனித்துப் பார்த்தால், சில படங்களில் அவரது காது […]
