பாகிஸ்தானின் புதிய உளவுத்துறை தலைவர் நதீம் அன்ஜூம், தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐஎஸ் என்ற உலக அமைப்பின் தலைவரான, பாயிஸ் ஹமீத் ஓய்வு பெற்றதால், நதீம் அன்ஜூம் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டில், சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளில் வெளிவந்தது. எனினும், அதில் நதீமின் புகைப்படம் மற்றும் […]
