தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]
