ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது, சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் […]
