வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. […]
