ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் […]
