மேற்கு இந்தியா ஹார்பர் தீவு கடற்கரையில் கண்டறியப்பட்ட 41 கிலோ கொண்ட உலோக பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது பிரிட்டனில் மனான்கிளார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். தீவில் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை மனான் பார்த்துள்ளார். அந்தப் பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்து பளபளவென்று மின்னியது. அதன் அருகே சென்று அதை வெளியே எடுக்க அவர்கள் […]
